Thursday, December 24, 2020
சண்டை-பொன்.காந்தன்
காற்றடிக்க 50 சதம்-பொன்.காந்தன்
வாடியடியெல்லாம் விம்மல் ஆலடிகள் ஆறுதலுரைத்தன-பொன்.காந்தன்
சமரசம்-பொன்.காந்தன்
சிலேற்றுடைத்து-பொன்.காந்தன்
மழைவாசம்-பொன்.காந்தன்
காலம்-பொன்.காந்தன்
நிறப்பிரிகை -பொன்.காந்தன்
முற்றம்-பொன்.காந்தன்
அட்சய பாத்திரம்-பொன்.காந்தன்
வொற்காவின் லேபிள்-பொன்.காந்தன்
காட்சிகள்-பொன்.காந்தன்
கொண்டாட்டம்-பொன்.காந்தன்
மூக்குத்தி-பொன்.காந்தன்
வருத்தம்-பொன்.காந்தன்
பொக்கிசம்-பொன்.காந்தன்
மையங்கொண்டதோர் புயல் மறுபடியும் சயங்கொண்டானுக்கு புல்லரிப்பு-பொன்.காந்தன்
கற்பூரமென்றொரு குரல்-பொன்.காந்தன்
நாணல்கள்-பொன்.காந்தன்
சின்ன வயதில் இருந்து வங்காள விரிகுடாவை கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.அக்காலங்களில் சற்சொருபவதியோ சரோஜ் நாராயண சாமியோ செய்திகளில் கடைசியில் இந்த வங்காள விரிகுடாவை வானிலை அறிக்கையில் மனதில் பூசிவிட்டுச் செல்வர்.இன்று தொலைக்காட்சியில் ஒரு அழகிய நாணல் தோன்றி வங்காள விரிகுடாவின் அமுக்கத்தை புன்னகையால் பூசி கடக்கின்ற பாதையை காட்டிவிட்டு மறைந்துவிடுகிறது. வங்காள விரிகுடாவில் ஒரு தென்றல் உருவாகியிருக்கிறது அது தமிழ்நாட்டை உரசி திருக்கோணமலையை தடவி மட்டக்களப்பில் கிறுகி யாழ்ப்பாணத்தில் முற்றத்து மல்லிகை பந்தலை தடவி சாளரத்தின் திரையில் தவழ்ந்து அறையில் தூங்கும் காயத்திரியின் கண் இமைகளில் முடியாதோ என்று ஒரு வானிலை அறிக்கையை எதிர்பார்க்கும் நப்பாசை எனக்கு.
கோடையின் சம்பாசணை-பொன்.காந்தன்
என் பதினாறே!-பொன்.காந்தன்
பிரசாதமே!!
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
-
எங்கள் வீட்டில் இருந்து கிழக்காக புறப்படும்போது முதலில் முடியப்பர் வீடு ஆழ்வார் பிள்ளை வீடு வரை போகும் ஒரு குச்சொழுங்கை இடையில் குளியாப்பிட்...
-
போர் கால நினைவுகள் நிறைய உண்டு. போர் முடிந்து இப்போது பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. போருக்கு பின்னரான ஆரம்ப காலங்கள் இப்போது நினைவுகள...
-
கோழிக்கு தவிடு வாங்க குஞ்சு போய் வா என்பாள் அம்மா ஐம்பது சதம் இலஞ்சம் கேட்பேன் ஆக்கினை தாங்கேலாமல் ஆமோதிப்பாள் கோணிப்பையுடன் இராசையர் கடை தா...














