சில வேளை
நீ பெரிய பருப்போ
என்று தொடங்கும் சண்டை
கடைசியில்
வெங்காயத்தில் முடிகிறது
எருமை மாட்டில் தொடங்குவது
செம்மறியில் முடிகிறது
கிழிப்பன்
துவைப்பனில் முடிந்துவிடும்
இன்னும் சில தொடக்கம்
முடிவுகள் உண்டு
சொல்ல முடியாதது
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
No comments:
Post a Comment