வசுதேவரின் கதையிலிருப்பதுபோல
ஒருநாள்
கடல் பிரிந்து வழி திறக்கும்
அதை
இப்போதிலிருந்து நம்ப ஆரம்பிக்கிறேன்
ஒருநாள்
கடல் பிரிந்து வழி திறக்கும்
அதை
இப்போதிலிருந்து நம்ப ஆரம்பிக்கிறேன்
கடல் பொங்கிக் கண்டங்கள் அழிந்தன
குமரியும் மூழ்கியது
கதைகளை படித்தபோதும்
முல்லைதீவுக்கரையை
சுனாமி புரட்டிப்போடும்வரை
நம்பவில்லை
அதை முழுதாய் நம்ப ஆரம்பித்தும்
நான் ஒரு
குமரியின் மைந்தனாய்
ஒரு கர்வத்துடன் நடக்கத்தொடங்கியும்
பதினாறு வருடங்கள்
குமரியும் மூழ்கியது
கதைகளை படித்தபோதும்
முல்லைதீவுக்கரையை
சுனாமி புரட்டிப்போடும்வரை
நம்பவில்லை
அதை முழுதாய் நம்ப ஆரம்பித்தும்
நான் ஒரு
குமரியின் மைந்தனாய்
ஒரு கர்வத்துடன் நடக்கத்தொடங்கியும்
பதினாறு வருடங்கள்
எனக்கு இப்போது
உம்மாண்டிகள்
காட்டுக்கறுப்புக்கள் காடேறிகள்மீது
ஒரு ஆர்வமும்
மதிப்பும் வருகிறது
அப்பு ஆழமாய்
அவருக்கு தெரிந்த மொழியில்
ஏதோ சொல்ல நினைத்திருக்கிறார்
அப்புவினுடைய வாயில்
கொள்ளை நோயென்று
ஒரு வார்த்தையும் வந்தது
உம்மாண்டிகள்
காட்டுக்கறுப்புக்கள் காடேறிகள்மீது
ஒரு ஆர்வமும்
மதிப்பும் வருகிறது
அப்பு ஆழமாய்
அவருக்கு தெரிந்த மொழியில்
ஏதோ சொல்ல நினைத்திருக்கிறார்
அப்புவினுடைய வாயில்
கொள்ளை நோயென்று
ஒரு வார்த்தையும் வந்தது
ஊரை கொள்ளை நோயென்று
தின்று கொண்டிருக்கிறது
ஒரு முனி ஓங்கி
எல்லோரையும் அடிப்பதுபோல
ஒரு அறைக்குள் தனியே
கடவுள் மீதும் நம்பிக்கையற்றும்
அப்புவின் வார்த்தைகள்மீது
கையெடுத்து வணங்கும்படியான
நம்பிக்கையுடனும்
அப்புவும்
ஊழியில் இருந்து மீண்டதுபோல
நானுமென துணிவுடனும்!
தின்று கொண்டிருக்கிறது
ஒரு முனி ஓங்கி
எல்லோரையும் அடிப்பதுபோல
ஒரு அறைக்குள் தனியே
கடவுள் மீதும் நம்பிக்கையற்றும்
அப்புவின் வார்த்தைகள்மீது
கையெடுத்து வணங்கும்படியான
நம்பிக்கையுடனும்
அப்புவும்
ஊழியில் இருந்து மீண்டதுபோல
நானுமென துணிவுடனும்!
அப்புவை போன்றவர்களுக்கு
கடல் பிரிந்து வழிவிடுதல் நிகழும்
கடல் பிரிந்து வழிவிடுதல் நிகழும்

No comments:
Post a Comment