Friday, October 19, 2018

ஏழை-பொன்.காந்தன்






கதலியில் ஐந்தை
கைகளால் வாங்கினாள்
ஆப்பிள் சோபரி
கண்களால் வாங்கினாள்
என் சாலையில்
ஏழைத்தாய்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...