Friday, October 19, 2018

அம்மா-பொன்.காந்தன்



 நான் பருவ வயதுகளில்
நினைத்தது போல
இன்றைக்கும்இளையவர்கள்
அம்மாக்களுக்கு
உலகம் தெரியாது என நினைக்கிறார்கள்
எல்லோருக்கும்
அவளே உலகம் எனஉணருகின்ற
என்னுடைய தருணங்கள்
நிச்சயம் உண்டு

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...