Sunday, March 21, 2021

ஒன்றும் இரண்டும்-பொன்.காந்தன்



கடற்கரை பக்கம்
காலாறப்போனேன்
ஆகா
எத்தனை ஜோடிகள்
மீதியை
ஐஸ் பழக்காரன் எழுதினான்
இருந்துமென்ன
இரண்டும்
ஒன்று தானே வாங்குகின்றன

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...