அந்தக்கரும்புலி வீரன்
ஈழத்தின் எல்லைக்குள் வெடித்தபோது
காற்றில் கலந்த அவன் மூச்சு
முதலில் பட்டாம்பூச்சிகளை வருடியது
பட்டாம்பூச்சிகள்
அவனது மென்மையை
சொல்லிப் பறந்தன
ஈழத்தின் எல்லைக்குள் வெடித்தபோது
காற்றில் கலந்த அவன் மூச்சு
முதலில் பட்டாம்பூச்சிகளை வருடியது
பட்டாம்பூச்சிகள்
அவனது மென்மையை
சொல்லிப் பறந்தன
அவன் மூச்சு
நாணல்களை வருடியபோது
நெகிழக்கூடியன் என சொல்லி
அசைந்து கொண்டிருந்தன
நாணல்களை வருடியபோது
நெகிழக்கூடியன் என சொல்லி
அசைந்து கொண்டிருந்தன
நதிகளை அவன் மூச்சுக் கடந்தபோது
ஊற்றெடுத்த மலைகள்
ஆழகானவை என தொடங்கும் பாடலை
நதிகள் பாடத்தொடங்கின
ஊற்றெடுத்த மலைகள்
ஆழகானவை என தொடங்கும் பாடலை
நதிகள் பாடத்தொடங்கின
வனங்களில் நுழைந்த மூச்சில்
வேருக்கு வேர் தங்கள்
இனிய நினைவுகளை
மீட்ட ஆரம்பித்து விட்டதாய் சொல்லின
வேருக்கு வேர் தங்கள்
இனிய நினைவுகளை
மீட்ட ஆரம்பித்து விட்டதாய் சொல்லின
கீதையின் வாசகங்கள்
அதிர்ந்து கொண்டிருக்கும் போது
பரிசுத்த ஆவியின் பேரால்
பிரசங்கம் முழங்கிக்கொண்டிருந்தபோது
பிறைகளை கடந்து
குர்ஆன் பொங்கிக்கொண்டிருந்தபோது
அந்த மூச்சின் உரிமைச் சுலோகங்கள்
சொற்கள் மாறிச் சிதைந்திடலாகி....
அதிர்ந்து கொண்டிருக்கும் போது
பரிசுத்த ஆவியின் பேரால்
பிரசங்கம் முழங்கிக்கொண்டிருந்தபோது
பிறைகளை கடந்து
குர்ஆன் பொங்கிக்கொண்டிருந்தபோது
அந்த மூச்சின் உரிமைச் சுலோகங்கள்
சொற்கள் மாறிச் சிதைந்திடலாகி....
பேரீச்சைகளின்
இலைகள்
ஆசுவாசுக்கப்பட்டிருக்கவேண்டும்
மசூதியின் முகட்டுப்பிறையின்
தூசிகலைய தெளிந்திருக்கவேண்டும்
இஸ்லாமா பாத்தில்
நேற்று
ஒருவரின் முரசு எல்லைகளை கடந்து
கொட்டத்தொடங்கியது
ஆசுவாசுக்கப்பட்டிருக்கவேண்டும்
மசூதியின் முகட்டுப்பிறையின்
தூசிகலைய தெளிந்திருக்கவேண்டும்
இஸ்லாமா பாத்தில்
நேற்று
ஒருவரின் முரசு எல்லைகளை கடந்து
கொட்டத்தொடங்கியது
தற்கொடையாளன்
ஒருவனின்
மூச்சொன்றை தான் சுவாசித்தாக
ஒரு இதயம் பேசத் தொடங்கியது
மூச்சொன்றை தான் சுவாசித்தாக
ஒரு இதயம் பேசத் தொடங்கியது
No comments:
Post a Comment