Tuesday, October 23, 2018

பொன்.காந்தன் -கைக்கூக்கள்



தோட்டத்தில் களை பிடுங்கிய
விதவையின் நெற்றியில் பட்டு சென்றது
வண்ணத்து பூச்சி
ஓ வியர்வையில் கரைகிறது
குங்குமம்






















No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...