Tuesday, October 23, 2018

பொன்.காந்தன் - கைக்கூக்கள்


ஆப்பிள் தோட்டத்தில்
வாழைப்பழ தோல்
வாய் பிளந்து நின்றேன்
அவிழ்ந்து விழுந்தது
மாடலிங் ஆடை

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...