அம்மாவின் வாசனை
எப்போதும்
ஜஸ்மினாக இருப்பதில்லைதான்
வெங்காயத்தோலும்
கறித்தூளும்
மஞ்சள் மிளகும்
அவள் வாசனை
பிள்ளைகளை வாரி அணைத்து
முத்தமிடும்போது
அவள்
இதயமெல்லாம் ஜஸ்மீன்
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
No comments:
Post a Comment