இரவில் வருவார்கள்...
கத்தியோ துப்பாக்கியோ
வைத்திருப்பார்கள்....
முகத்தை மறைத்திருப்பார்கள்....
மிரட்டுவார்கள்....
இவ்வாறுதான்...
இதுவரை
திருடர்கள் பற்றி எண்ணியிருந்தேன்
கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும் மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...
No comments:
Post a Comment