Friday, October 19, 2018

மணியோசை-பொன்.காந்தன்




காலைவேளை
மணியோசை
றிங்கிங்ரோன்
பக்கத்து அறையில்
படுத்திருந்த தாத்தா
அப்பனே முருகா என்றார்





No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...