Friday, October 19, 2018

வாசம்-பொன்.காந்தன்




மலர்கள்
விற்றுத்தீர்ந்தபோது
காற்றில் பரவுகிறது
பூக்காரியின்
வியர்வையின் வாசம்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...