Tuesday, October 23, 2018

பொன்.காந்தன் - கைக்கூக்கள்



கடி நாய் துரத்த
கணத்தில் பாய்ந்து
வேலி கிளை பற்றியிழுத்தேன்
எவனடா கதியாலில்
இன்னொரு நாய்

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...