Friday, October 19, 2018

சாலை-பொன்.காந்தன்


சாலை
ஓய்கிற பொழுதில்
சற்று வெறி முறிந்து
விழுந்து கிடந்த சைக்கிளை
தட்டி எழுப்புகிறான்
அதுவும்
மறு புறம் புரண்டு தூங்குகிறது

No comments:

Post a Comment

பிரசாதமே!!

  கொடிய போர் கண்ட நகரம் போலில்லை காலிழந்தவனுக்கு கால் முளைக்கும் உணர்ச்சியை கண்ணிழந்தவனுக்கு ஒளியூறும்  மனத்தை உண்டாக்கவில்லை யாரேனும் பறக்க...